நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு என்னென்ன வியாதிகள் ஏற்படும் தெரியுமா ?
பொதுவாக நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அந்த நோயுடன் பல நோய்கள் உண்டாகும் .அந்த நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவு நேரத்திலும்) தோலில் அரிப்பு ஏற்படுதல்.
கண் பார்வை மங்கலடைதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்
2.சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்,பாதம் மறத்துப்போதல் அதிகமான தாகம் போன்ற அறிகுறிகளும் சுகர் பேஷண்டுகளுக்கு தோன்றும்
3.காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை,எப்பொழுதும் பசியோடு இருத்தல் ,எடைகுறைதல் போன்ற தொல்லைகளும் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தோன்றும்
4.நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு தோல் வியாதிகள் ஏற்படுதல்
5.நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு சிந்திக்க முடியாத அளவு தலைபாரம்
6.இதய பாதிப்பு,மன ஆரோக்கிய பாதிப்பு நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்டாகும்
7.கண் பாதிப்பு நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்டாகும்
8.சிறுநீரக பாதிப்பு நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்டாகும்
9.நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு ஏற்படும்
10.சரும பிரச்சினைகள் நீரழிவு நோய் உள்ளவர்களுக்கு உண்டாகும்
.

