உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கான்னு இதை படிச்சி டெஸ்ட் பண்ணிக்கோங்க

 
sugar

பொதுவாக  சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள் பற்றி இந்த பதிவு மூலம் பார்க்கலாம்
நீரிழிவு நோயாளிகள் பெரும்பாலும் உணவில் இருந்து தங்கள் உடலுக்கு தேவையான சக்தியை பெறுவதில்லை.
1. டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு  அடிக்கடி பசி எடுக்கும்
2.மிகவும் சோர்வாக உணர்வது நீரிழிவு நோயாளிகளுக்கு அறிகுறி

sugar
3.நீரிழிவு நோயாளிகளுக்கு மங்கலான கண் பார்வை ஏற்படுதல்
4.நீரிழிவு நோயாளிகளுக்கு புண்கள் அல்லது காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுக்கும
5.சிரங்கு தோல் அலர்ஜி மற்றும் தொற்று நோய நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும்
6.நீரிழிவு நோயாளிகளுக்கு தோல்களில் கரும்புள்ளிகள் தோன்றுதல்
7.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஏற்படும்
8.அதிக தாகம் ஏற்படும் நீரிழிவு நோயாளிகளுக்கு
9.நீரிழிவு நோயாளிகளுக்கு கை அல்லது கால்கள் மறுத்துப் போகும் உணர்வு