மன அழுத்தத்தை விரட்ட எதையெல்லாம் செய்யணும் தெரியுமா ?
பொதுவாக இன்று சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் உபயோகிக்கும் ஒரு சொல் ஸ்ட்ரெஸ் என்ற மன அழுத்தம் .இந்த மன அழுத்தத்தை எளிதில் குறைக்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது. அது பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்
1.மன அழுத்தத்தை குறைக்க நல்ல ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்வது,நலம் சேர்க்கும்
2. மன அழுத்தத்தை குறைக்க சரியான உடற்பயிற்சிகளை செய்வது உங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க தொடங்கும்.
3.மன அழுத்தத்தை குறைக்க உங்களை அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கக்கூடிய கூடிய வேலைகளை சரியாக கண்டறிந்து அதில் போதிய கவனத்தை செலுத்தி பிரச்சனைகளை தீர்க்கலாம்
4.மன அழுத்தத்தை குறைக்க உங்களுடைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களையும் கொண்டு வர வேண்டும்.
5.மன அழுத்தத்தை குறைக்க எந்த இடத்தில் உங்களுக்கு பிரச்சனை அதிகரிக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்களோ அவைகளிலிருந்து விரைவில் வெளிவர முயற்சி செய்யுங்கள்.
6.எல்லா செயல்களுக்கும் ஒரு முடிவு இருக்கும். நீங்கள் இந்த சரியான முடிவை தேர்ந்தெடுத்து பிரச்சனைகளை சமாளித்தாலே போதும் மன அழுத்தத்தை குறைக்கலாம்
7.. மிக முக்கியமாக உங்களுடைய மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு என்று உங்கள் அருகில் ஒரு சிலர் இருப்பார்கள்.
8.அவர்களை சரியாக கண்டறிந்து அவர்களிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாலே போதும். பாதி மன அழுத்தம் குறைந்து நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்


