வியாதிகள் வராமல் வயிறை பாதுகாப்பது எப்படி ?

 
stomach

வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க நம் வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு நார்ச்சத்துள்ள  உணவை கொடுக்க வேண்டும் .வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க  தினமும் பழங்கள், கீரைகளை சாப்பிடவேண்டும். பழங்களை சாறு பிழியாமல் அப்படியே சாப்பிடவேண்டும். சியா விதைகள், பாப்கார்ன் ஆகியவற்றை சாப்பிடவேண்டும். ஆப்பிள், வெள்ளரி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஆகியவற்றை தோல் நீக்காமல் சாப்பிடவேண்டும்.

Fruits Photos, Download Free Fruits Stock Photos & HD Images

வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க மைதா மாவில் செய்யப்பட்டவற்றை தவிர்த்து, கோதுமை சாப்பிடலாம். வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க காய்கறிகள் மாதுளை, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சாப்பிடுவதோடு, அதிக தாவர உணவுகளையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். நாம் ஒவ்வொருமுறை சாப்பிடும்போதும் அந்த சாப்பாட்டின் முக்கால் பங்கு காய்கறி இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொழுப்பு நல்ல கொழுப்பு கொண்ட உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்தால் நோய்கள் அண்டாது .

வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க தேங்காய் பால், தேங்காயெண்ணெய், அவகாடோ, கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை நல்ல கொழுப்பு கொண்டவை. வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்க  சரியான உணவு சாப்பிட்டு உடற்பயிற்சி செய்வோருக்கு வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாகும். இந்த பாக்டீரியாக்கள் பட்டிரேட் என்ற கொழுப்பு அமிலம் சுரக்க உதவுகின்றன. அதனால் மேற்சொன்ன முறைப்படி உணவுகளை சாப்பிட்டு வியாதிகள் வராமல் வயிறை பாதுகாக்கலாம்