கெட்டு போன வயிறை சட்டுன்னு க்ளீன் பண்ணும் வழிகள்

 
stomach

ஒரே நாளில் கெட்டு போன உங்க குடலை சுத்தம் பண்ணணுமா? வெறும் வயிற்றில் இதை மட்டும் செய்தாலே போதும்

stomach

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி சூடாக்கிக் கொண்டு

அந்த நீரில் கால் ஸ்பூன் உப்பு, 1 ஸ்பூன் விளக்கெண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டால் போதும் .இப்போது வயிறை சுத்தம் செய்யும் பானம் தயாராகி விட்டது .

இதை காலையில் வேளையில் வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். இந்த பானத்தை குடிப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் சாதாரண தண்ணீரை குடித்த பிறகே இந்த பானத்தை குடிக்க வேண்டும்.

இந்த பானத்தை குடித்து 15 நிமிடம் முதலே வயிறு சுத்தமாக ஆரம்பித்து விடும்.இதை குடித்தவுடன் வயிறு சுத்தமாக ஆரம்பித்து ,பலமுறை டாய்லெட் போக வேண்டி வரும்

அடுத்து ஒன்றரை முதல் இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கைப்பிடியளவு கல் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை குடித்து வந்தால் பலமுறை டாய்லெட் போய் ,வயிறு க்ளீன் ஆகிவிடும் .