சின்ன வெங்காயத்தை தேனுடன் சேர்த்து தினமும் சாப்பிட எந்த பிரச்சினை சரியாகும் தெரியுமா ?

 
honey

ஆண்களின் உடலில் இருக்கும் புரோஸ்டேட் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் இருக்கும் ஒரு சுரப்பி ஆகும் . இது வால்நட் வடிவில் இருந்து சிறப்பாக செயல்படும் . இது விந்தணுக்களை பாதுகாக்கும் திரவத்தை சுரக்க உதவுகிறது. ஆண்களுக்கு 50வயதாகும் போது இந்த சுரப்பும் குறைய கூடும். இது சீராக குறைபாடில்லாமல் நடக்கும் போது பிரச்சனையில்லை. இந்த சுரப்பியில் தான் புரோஸ்டேட் பிரச்சனை உண்டாகிறது.

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

புரோஸ்டேட் சுரப்பியில் இரண்டு விதமான பிரச்சனைகள் உண்டாகிறது. முதல் வகையானது புரோஸ்டேட் விரிவாக்கம் ஆகும். இதனால் சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல், அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது, அவசரமாக வெளியேறுவது போன்றவை உண்டாகும். இரண்டாவது ப்ராஸ்டேட் கேன்சர்

1.புரோஸ்டேட் என்பது ஒரு ஆண் சுரப்பி. இது சிறுநீர் வடிகுழாய் ஆரம்பமாகும் இடத்தில் அமைந்து செயல்படும் .

2.ப்ரோஸ்டேட் பிரச்சனையை 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் தான் அதிகம் சந்தித்து வேதனை படுவார்கள்

3.இந்த பிரச்சினைக்கு சின்ன வெங்காயத்தை தேனுடன் சேர்த்து தினமும் சாப்பிட, புரோஸ்டேட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழலாம்

4.மேலும் அதிகளவு சூரியகாந்தி விதைகள் மற்றும் பாதாமை தினமும் மாலை 5-7 மணிக்குள் சாப்பிட இந்த நோய்கள் நம்மை அண்டாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .

5.இந்நேரத்தில் நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிட்டால், உடல் சிறப்பாக செயல்பட்டு, புரோஸ்டேட் சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் .