இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவும் இந்த வழிகள்
பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமான மனிதனாக இருக்க வேண்டுமானால் நன்றாக பசியெடுக்க வேண்டும் ,அதே போல் படுக்கைக்கு சென்றவுடன் தூங்க வேண்டும் ,ஆனால் இந்த கம்ப்யுட்டர் யுகத்தில் பலர் செல்போனை பார்ப்பதால் இரவு 12 மணிக்கு மேல்தான் தூங்க செல்கின்றனர் .இதனால் அவர்களின் ஆரோக்கியம் கெடுகிறது
இரவில் நன்றாக தூங்குவதற்காக ஒரு சில குறிப்புகளை பார்ப்போம்.
1.இரவில் நன்றாக தூங்குவதற்கு ,இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் பால் பருக வேண்டும்.
2.இரவில் நன்றாக தூங்குவதற்கு இரவில் படுக்கும் முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
3.இரவில் நன்றாக தூங்குவதற்கு ,இரவில் தூங்கும் முன்பு 2 முதல் 5 நிமிடங்கள் உள்ளங்காலில் மசாஜ் செய்ய வேண்டும்.
4.இரவில் நன்றாக தூங்குவதற்கு ,இரவில் படுக்கை அறைக்குள் நுழைந்த பிறகு படுத்தவாறே, செல்போன், லேப்டாப், டி.வி. பார்க்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.
5.இரவில் நன்றாக தூங்குவதற்கு ,இரவு உறங்குவதற்கு முன்பு கார்போஹைட்ரேட்டுகள் உள்ளடங்கிய உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.
6.இரவில் நன்றாக தூங்குவதற்கு ,இரவில் காஃபின் உட்கொள்ள வேண்டாம்.
7.இரவில் நன்றாக தூங்க வேண்டுமானால் மது அருந்த வேண்டாம்.
8.இரவில் நன்றாக தூங்குவதற்கு உங்கள் படுக்கையறை சூழலை சுத்தமாக வைத்திருக்கவும்.
9.இரவில் நன்றாக தூங்குவதற்கு வசதியான படுக்கை மற்றும் தலையணையை பாவியுங்கள்.
10.நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த அல்லது உடல் எடையை குறைக்க விரும்பினால், ஒரு இரவு முழுவதும் நன்றாக தூங்க வேண்டும்


