தூக்கம் வரவைக்கும் ஆறு அற்புத வழிகள்
பொதுவாக தூக்கத்திற்கு உணவருந்தும் நேரம் முக்கியம் .நாம் தூங்க ஆரம்பிப்பதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பே இரவு உணவை முடித்திருந்தால் வயிறு காலியாகி இருந்து தானாக தூக்கம் வரும் ,மேலும் தூக்கத்திற்கு இரவு நேரத்தில் குளித்தால் போதும் நல்லா தூக்கம் வரும் .எப்படி தூக்கத்ததை வரவைப்பது என்று நாம் காணலாம்
1. காலையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது இரவில் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சி செய்தல் அல்லது 15 நிமிடம் தூங்குவதற்கு முன்பு நடைப் பயிற்சி செய்தல் போன்ற செயலால் நமக்கு தூக்க ஹார்மோன் தூண்டப்பட்டு நல்லா தூக்கம் வரும்
உடற்பயிற்சி செய்த பெண்கள் விரைவாகவும் மற்றும் அதிக நேரம் தூங்குவது ஒரு ஆய்வு முடிவில் தெரிகிறது
.
2.இரவு உணவிற்கு பின்பு தொலைபேசிக்கு பதிலளிப்பது போன்ற செயலால் தூக்கம் கெடுகிறது
மேலும் இரவு பிடித்தமான பாடல்கள் கேட்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்..
3.தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அதிக காரத்தன்மை இல்லாத உணவை எடுத்துக்கொள்ளுங்கள்
மேற்சொன்ன வழிகளை பின்பற்றினால் ஆழ்ந்த தூக்கத்திற்கு கேரண்டி
4.இதனால் இரவு உண்பதற்கு முன்பு குளிப்பது அல்லது பிடித்தமான பாடல்கள் கேட்பது அல்லது புத்தகம் படிப்பது போன்ற பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
.
5.நீங்கள் தூங்கும் உங்கள் அறையில் அதிக வெளிச்சம் இல்லாமல் இருப்பது கண்ங்களுக்கு நல்லதாகும் மேலும் உங்களுடைய தலையணை அல்லது தூங்கும் இடத்தை சுத்தமாகவும் வாசனை இருப்பதுபோல் வைத்துக்கொள்ளுங்கள்.
6.தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அதிக காரத்தன்மை இல்லாத உணவை எடுத்துக்கொள்ளுங்கள் மேலும் உங்கள் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய உணவை எடுத்துக் கொள்ளவும் மற்றும் வறுத்த உணவுகளை இரவில் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல பயனளிக்கும் மேலும் தூங்குவதற்கு முன்பு காஃபி, சிகரெட் ,ஆல்கஹால் போன்றவற்றை தவிர்க்கவும்.