நீரில் எள்ளை சேர்த்து அருந்தினால் பெண்களின் எந்த பிரச்சினை தீரும் தெரியுமா ?

 
stomach

பொதுவாக சில விசேஷ நாட்களில் பெண்கள் மாத விடாய் வருவதை விரும்ப மாட்டார்கள் .அதனால் இயற்கையான முறையில் எப்படி வீட்டில் இருந்தப்படியே முன்கூட்டியே மாதவிடாய் வர செய்யலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

1.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர பப்பாளி பழத்தை தினமும் எடுத்துக்கொள்வதால் மாதவிடாய் சீக்கிரம் வரும்.

sesame

2.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர, தொடர்ந்து 7 நாட்கள் பப்பாளி பழம் சாப்பிட்டால் போதும்

3.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர கொத்தமல்லி விதைகள் சாப்பிட மாதவிடாய் சீக்கிரம் வர உதவுகின்றது.

4.இதற்கு ஒரு தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை ரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீர் ஒரு கப் வரும் வரை வைத்து பின் குடித்தால் நல்லது.

5.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர இஞ்சிநல்லது ,இஞ்சி  யின் குணநலம் கருப்பையை சுற்றி வெப்பத்தை அதிகரிப்பதாகும்.

6.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறுடன் தேன் கலந்து அருந்தலாம்.

7.ஒருவேளை வயிற்று புண் இருந்தால் எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே குறைந்த அளவு  எடுத்துக்கொள்ளவும்

8.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம்  வருவதற்கு ஒரு சிறந்த தீர்வாக இருப்பது இந்த எள்.

9.பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர சூடான நீரில் ஒரு தேக்கரண்டி எள்ளை சேர்த்து அருந்தினால் போதும்

10.மேலும் பெண்களுக்கு மாதவிடாய் சீக்கிரம் வர பாதாம், அன்னாசி, தயிர் மற்றும் திராட்சை சாறு என்பவற்றை தினமும் எடுத்துக்கொள்வது சிறந்த ஒன்றாகும்.