சாப்பிடும்போது தொண்டையில் மீன் முள் சிக்கி கொண்டால் உடனே என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
Jan 19, 2026, 04:20 IST1768776635000
பொதுவாகவே நம்மில் பலருக்கும் மீன் சாப்பிடும் போது தொண்டையில் மீன் முள் சிக்கிக்கொள்வது வழக்கம். இந்த முள் சிக்கும் பிரச்சினையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எதிர்க்கொள்ளும் ஒரு பிரச்சினையாக இது காணப்படுகின்றது.இதை எப்படி எடுக்கலாம் என்று இந்த பதிவில் நாம் காணலாம்
|
1.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் ஒரு பெரிய துண்டு வாழைப்பழத்தை கடித்து தொண்டையில் வைத்துக் கொள்ளுங்கள். பின் எளிதாக செரிமானம் ஆகிவிடும்.
2.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் சாதத்தை உருட்டி முழங்குங்கள். சாதம் தொண்டைக்குள் இறங்கும் போது மீன் முள்ளையும் வயிற்றுக்குள் தள்ளி விடும்.
3.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது உப்பு போட்டு குடித்தால் மீன் முள் இறங்கிவிடும்.
4.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் 1-2 ஸ்பூன் ஆலிவ் ஆயிலை விழுங்கினால் வழுவழுப்பு தன்மையுடன் மீன் முள் வழுக்கி வயிற்றில் சேர்ந்து விடும்.
5.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் பாண் பெரிய துண்டும் தண்ணீரை சேர்த்து வேகமாக குடித்தால் இலகுவான முறையில் மீன் முள்ளை வயிற்றுக்கு தள்ளி விடும்.
6.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் 2 ஸ்பூன் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து 1 ஸ்பூன் மட்டும் குடித்தால் சிக்கிக்கொண்ட முள் இறங்கிவிடும்.
7.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் மீன் முள்ளை எடுக்க கம்பி, ஸ்பூன் என்று எந்தவொரு பொருளையும் தொண்டைக்குள் குத்தக்கூடாது.
8.தொண்டையில் மீன் சிக்கி கொண்டால் தொண்டை யை அழுத்தி பிடிப்பது, அழுத்துவது போன்ற செயல்களை செய்யக்கூடாது.
9.மேலும் இந்த முறைகளின் அடிப்படையில் சிக்கிய மீன் முள்ளை எடுக்க முடியவில்லை என்றால் உடனே வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது