புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற இதை உணவில் சேர்த்துக்கோங்க

 
breast cancer

பொதுவாக நாம் உண்ணும் உணவே மருந்தாகும் விதமாக நம் முன்னோர்கள் நம் உணவை தயார் செய்து கொடுத்துள்ளனர் .அதனால்தான் மிளகை நாம் சாப்பிடும் பொங்கல் முதல் ஆம்லெட் வரை சேர்த்து சாப்பிடுகிறோம் .இந்த மிளகின் மூலம் நாம் பெரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்

1.மிளகு உடலின் ஆரோக்கியம் மட்டுமல்ல சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடும்.

pepper

2.நீங்கள் தினம் சருமத்திற்கு உபயோகிக்கும் பொருட்களில் சிறிது மிளகை கலந்து உங்கள் சருமத்தில் பூச தோல் நோய்கள் கட்டுப்படும் .

3.ஒருவர் தினமும் கொஞ்சமாக மிளகு உண்ணலாம் .இப்படி சாப்பிடும்போது அது உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் குறைக்கும்.

4.மேலும் மிளகில் வைட்டமின் சி, வைட்டமின் , கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது.

5.மேற்கூறிய சத்துக்கள்  அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

6.ஒருவர் மிளகு தொடர்ந்து உட்கொள்ளப்படும்போது உங்கள் உடலுக்கு வைட்டமின் பி, வைட்டமின் சி, செலினியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள்  கிடைக்கும்.

7. மிளகில் உள்ள மேற்க்கூறிய சத்துக்கள் , ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைப்பதுடன் உங்கள் தாடைகளில் ஏற்படும் பிரச்சினைகளையும் குறைக்கும்.

8.அடிக்கடி மிளகு உணவில் சேர்ப்பதால் வயதாவதால் ஏற்படும் மறதி,நோய்கள் குணமாகும்

9.அடிக்கடி மிளகு உணவில் சேர்ப்பதால் அல்சைமர் நோய் வராமல் காக்கலாம் 

10.அடிக்கடி மிளகு உணவில் சேர்ப்பதால் மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய நல்லதாகும்..