இதை உட்க்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்
பொதுவாக காலையில் சிலவகை உணவை உட்கொள்வது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் .
கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவே ஒரு சில உணவுகளும் காணப்படுகின்றன. அதில் தான் அனைத்து ஊட்டசத்துகளும் காணப்படுகின்றன.
ஆகவே எந்த உணவுகளை காலை வேளைகளில் சாப்பிட கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
.
1.காலையில் ஓட்ஸ் உணவை மாம்பழம், ஆப்பிள், ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட ஆரோக்கியம் உண்டாகும்
2.மேலும் ஓட்ஸ் உணவை ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி அல்லது வாழைப்பழம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட உடல் ஆரோக்கியம் ஏற்படும் ..
3.கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேகவைத்த முட்டை, முட்டை சாண்ட்விச், ஆகிய உணவை காலையில் சாப்பிடலாம்
4.கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முட்டை சாலட், காய்கறிகளுடன் ஆம்லெட் ஆகியவை சேர்த்து காலையில் சாப்பிடலாம்.
5.பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆகவே இதை சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்
6.புரதம் மற்றும் புரோபயாடிக்குகள் நிறைந்த தயிர் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதை உட்க்கொண்டால் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்

