கரையாத கொழுப்பையும் கரைக்கும் இந்த விதையின் கதை

 
chiya seeds

பொதுவாக நம் உடலில் நாம் உண்ணும் உணவுகள் மூலம் கொழுப்பு சத்து கூடிக்கொண்டே போகும் .இதில் கெட்ட கொழுப்பு சேர்ந்தால் நாம் கூடிய விரைவில் இதய நோயாளியாக மாரி விட வாய்ப்புள்ளது .எனவே சியா விதை மூலம் எப்படி கொழுப்பை குறைக்கலாம் என்று பார்க்கலாம்

1.பொதுவாக ஆரோக்கியம் உள்ள சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் பானம் நம் உடலில் கொழுப்பை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

2.இந்த சியா விதை பானம் செய்வதற்கு , உங்களுக்கு நாற்பது கிராம் சியா விதைகள் மற்றும் ஒரு லிட்டர் தண்ணீர் தேவை.

3.மேலும் இதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாற்றையும் பயன்படுத்த ஆரோக்கியம் கூடும்

4.முதலில் தண்ணீரில் சியா விதைகளை கலக்கி வைத்து கொள்ளுங்கள்

5.இந்த விதைகளை குறைந்தது இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்.

6.இந்த தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாற்றில் சியா விதைகள் ஊறினால் நம் உடலுக்கு மேலும் ஊட்டச்சத்து அதிகரிக்கும்.

7.இப்படி தயாரித்த எடையைக் குறைக்கும் பானத்தை காலையில் குடிப்பது மிகவும் நன்மை தரும்

8.மேலும் இந்த ஆரோக்கியமான சியா விதைகளில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

9.இந்த சியா விதை நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும்.

10. நீங்கள் குறைந்த கலோரிகளை உட்கொள்வதால் எடை கூடாமல் இருக்கும் .