பூசணி சாறு குடித்து வந்தால் எந்த நோயை போக்கும் தெரியுமா ?

 
poosani
பொதுவாக வெள்ளை பூசணிக்காயில் பல்வேறு விட்டமின்களும் ,தாதுக்களும் அடங்கியுள்ளன .இந்த பூசணியை சாறு எடுத்து குடித்து வந்தால் நமக்கு பல்வேறு நன்மைகள் உண்டாகும் .இந்த பூசணி நம் உடல் எடை குறைக்க உதவுகிறது .இந்த பூசணி சாறின் மற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
பூசணி சாற்றின் நன்மைகள் 
1.பூசணி சாறு நம்  உடலை நச்சுத்தன்மையாகாமல் காக்கிறது .
2.பூசணி சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
3.பூசணி சாறு  கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
4.பூசணி சாறு குடித்து வந்தால் , அதிகரித்து வரும் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
5.பூசணி சாறு குடித்து வந்தால் நம் உடலில்  சரியான செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.
6.பூசணி சாறு குடித்து வந்தால் எண்ணெய் மற்றும் வறண்ட சருமம் குணமாகும் 
7.பூசணி சாறு குடித்து வந்தால்  தோலின் கீழ் அடுக்கில் உள்ள பழைய செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்க உதவும்.
8. முடி அதிகமாக வறண்டு, உயிரற்ற நிலையில் இருப்பவர்களும் இந்த பூசணி ஜூஸை அருந்தலாம்.
9.பூசணி சாறு  புரோஸ்டேட் புற்றுநோய், புரோஸ்டேட் விரிவாக்கம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.
10.பூசணி சாறில்  உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது.
11.பூசணி சாறு வயிற்றுப் புண்கள் நீக்கி, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.