பூசணி சாறுவில் பதுங்கியிருக்கும் நன்மைகள்

 
poosani flower

1.பூசணி சாறுவில் பதுங்கியிருக்கும் நன்மைகள் எடையை குறைக்க பூசணி சாறு பயன்படுகிறது.

2.இன்றைய காலகட்டத்தில் உடல் பருமனால் பெரும்பாலானோர் அவதிப்பட்டு வருகின்றன. உடல் எடையை குறைக்க கட்டுப்பாடான உணவுகளையும், உடற்பயிற்சியும் செய்வது வழக்கம்.

poosani

3.உடலில் இருக்கும் கலோரிகளை குறைக்க பூசணி சாறு மிகவும் பயன்படுகிறது.

4.பூசணிச்சாறு செய்ய முதலில் பூசணிக்காய் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக சேர்த்து வேகவைத்து ஆப்பிள் உடன் சேர்த்து அரைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும்.

5.மேலும் இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.

6.இது மட்டும் இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை போக்கு நீக்க பயன்படுகிறது.

7.குறிப்பாக ஜலதோஷம், இருமல், தலைச்சுற்றல் வலிப்பு, மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

8.எனவே பூசணி சாறுவில் இருக்கும் ஆரோக்கியத்தை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.