புளியம்பூவை கண்ணில் தேச்சா ,கண்களில் நடக்கும் அதிசயம்

 
 eye

பொதுவாக புளிய மரத்தின் இலை முதல் பூ வரை நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கிறது .புளியம் பழம் 50 வயது வரை தினம் 100 கிராம் வரை சாப்பிட்டால் மூட்டு வலி முதல் ,மூட்டு வீக்கம் வரை குணமாகும் .மேலும் எலும்பு தேய் மானம் போன்ற நோய்களுக்கும் புளியம் பழம் முதல் பூ வரை பலன் கொடுக்கும் .மேலும் புளியம் பூவின் ஆரோக்கிய குணம் பற்றி பார்க்கலாம்

உடலை குளிர்ச்சியாக்கும் ...

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கண் கட்டி வந்து அவஸ்த்தை படுவர் . . இதை குணப்படுத்த  10 மில்லி பன்னீரை எடுத்து அதில் 10 கிராம் மரமஞ்சள், 3 கிராம் படிகார் சேர்த்து ஒரு நைட் (இரவு) முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு கண்களை கழுவி வர வேண்டும். இவ்வாறு ஓரீரு நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் "கண்கட்டி" வந்த சுவடு இல்லாமல் மறைந்துவிடும். கைப்பிடி அளவு புளியம்பூ எடுத்து சுத்தம் செய்து அதே அளவு புளியங் கொழுந்தும் சேர்த்து அம்மியில் வைத்து உப்பு, சிறிதளவு மிளகாய் சேர்த்து துவையலாக அரைத்து சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பித்த சம்பந்தமான எல்லா வியாதிகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்

சிலருக்கு அடிக்கடி கண் வலி கண்டு அவதியைக் கொடுக்கும். அவ்வாறானவர்கள் அருகில் உள்ள புளிய மரத்திலிருந்து பூவை ஒரு கைப்பிடி அளவிற்கு சேகரித்து வரவும். அதை நீர் விட்டு , தூய்மைப்படுத்தப்பட்ட அம்மி அல்லது மிக்சியில் நன்றாக பசை போல அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின்பு அந்த பசையை கண் வலி இருக்கும் பகுதிகளில் பற்றுப் போட்டு வந்தால் கண்வலி குறைந்து முழு நிவாரணம் கிடைக்கும்