கர்ப்பிணிகள் தினம் நெய் சேர்த்து வந்தால் நேரும் அதிசயம்

 
ghee

பொதுவாக குங்குமப்பூவை கர்ப்பிணி பெண்களுக்கு கொடுப்பதால்  குழந்தை சிகப்பாக பிறக்காது .அது வாய்வு,சளி தொல்லை  போன்றவற்றை சரி செய்யத்தான் உதவும்
குழந்தை சிகப்பாக பிறக்க வேறு சில வழிகளை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

 1 : குழந்தை சிகப்பாக பிறக்க ஆசைப்படும் பெற்றோர் ,தாயின் கர்ப காலங்களில் தினமும் சிறிதளவு கோதுமையையும், ராகியையும் உணவில் கொடுக்கலாம்

pregnent women
2.இப்படி சேர்த்துக்கொண்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுவதால் அதை கொஞ்சம் அதிகம் சேர்த்து பாருங்களேன் .
 3 : குழந்தை சிகப்பாக பிறக்க ஆசைப்படும் பெற்றோர் பாதாம், பிஸ்தா, முந்திரி இந்த மூன்றையும் ஒரு நாளை இரண்டு என்ற விகிதத்தில் கர்ப்ப காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம் .
4.வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுவதால் இதையும் முயற்சித்து பாருங்களேன்  -
 5: குழந்தை சிகப்பாக பிறக்க ஆசைப்படும் பெற்றோர் கர்ப காலத்தில் தினமும் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம்
6.இப்படி உண்டு வந்தால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு பிரசவ நேரத்தில் இது வலியை குறைக்க உதவும் என்றும் கூறப்படுகிவதால் இதையும் செய்து பார்த்து பலன் தெரிகிறதா என்று பாறுங்கள்