மீண்டும் உணவை சூடுப்படுத்துவதன் மூலம் என்னாகும் தெரியுமா ?

 
junk food

பொதுவாகவே நாம் சமைத்த உணவுகளை எப்போதும் மீண்டும் சூடுப்படுத்தி பயன்படுத்துவது வழக்கம்.

சமைத்த உணவை வீண்படுத்தி கூடாது என்று இப்படி செய்வார்கள். ஆனால் இது செய்வதால் உடலுக்கு எவ்வாறான நோய்கள் எற்படும் என்று தெரியுமா?

 மீண்டும் உணவை சூடுப்படுத்துவதன் மூலம் உணவில் உள்ள சத்துகள் நீங்கி, அது விஷமாக மாறிவிடும் எனலாம்.

அந்தவகையில் எந்த மாதிரியான உணவுகளை நாம் மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடக்கூடாது என்று தெரிந்துக்கொள்ள படிக்கவும்.