பிரண்டை துவையல் தினம் சாப்பிட எந்த நோய் தாக்காது தெரியுமா ?

 
pirandai

பொதுவாக நம் உடலில் உப்பு அதிகமாகும் போது

சிறுநீருடன் அதிகப்படியான உப்பு

வெளியேறுகிறது. இதனால் எலும்புகள் வலுவிழந்து போகாமலிருக்க பின் வரும் உணவு பொருட்களை சாப்பிடலாம் ,இது பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

1.எலும்புகள் வலுவிழந்து போகாமலிருக்க  கால்சியம் சத்துகள் உள்ள கீரைகள்,

சிறு தானியங்கள் மற்றும் காய்கறிகளை

உண்ணலாம்.

bone

2.எலும்புகள் வலுவிழந்து போகாமலிருக்க முருங்கைகாய், பீட்ரூட்,

தாமரைத்தண்டு, வெண்டைக்காய் மற்றும்

சுண்டைக்காய் போன்ற கால்சியம்

அதிகமாக உள்ள உணவை சாப்பிடலாம் .

3.உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும்

தன்மை பிரண்டைக்கு உண்டு.

4. எலும்புகள் வலுவிழந்து போகாமலிருக்க  பிரண்டையை

துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி

வீதம் சாப்பிட்டு வந்தால் எலும்பு

தேய்மானத்திலிருந்து குணமடையலாம்

5.இந்த பிரண்டை  எலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான மருந்து .

6.பால் பொருட்களில் கால்சியம் சத்து

அதிகம் உள்ளது.

7.மேலும் குழந்தைகள்

ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி.

பால் அருந்த வேண்டும்.

8.மேலும் பாலை விட கேழ்வரகில் அதிக கால்சியம் உள்ளது.

9.எலும்புகள் வலுவிழந்து போகாமலிருக்க  குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை

கீரை கலந்து அடையாக செய்து சாப்பிட

கொடுக்கலாம்