பெருஞ்சீரகத்தை காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த என்ன நேரும் தெரியுமா ?
பொதுவாக ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க பலரும் பல்வேறு முறைகளை பின் பற்றி வருகின்றனர் .சிலர் டயட்டையும் இன்னும் சிலர் வாக்கிங் ,யோகா போன்ற முறைகளையும் பின்பற்றி வருகின்றனர் எனவே நாம் இந்த பதிவில் இயற்கை முறையில் எப்படி எடையை குறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்
1.உடல் எடையை குறைக்க எலுமிச்சைச் சாறு ஒரு கரண்டி சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் நீரில் கலந்து பருக வேண்டும்.
2.இந்த லெமன் மற்றும் தேனில் உள்ள வைட்டமின் சி ரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் கொழுப்பைக் குறைத்து உடலின் எடையையும் குறைக்கிறது.
3.உடல் எடையை குறைக்க பெருஞ்சீரகத்தைப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அருந்த, உடல் எடை குறையும்.
4.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கநடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் ஒட்டுதல், யோகா, தியானம், முதலியவற்றை மேற்கொண்டால் உடல்பருமன் நிச்சயம் குறையும்.
5.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இஞ்சியைத் தோல் சீவி அரைத்து, ஒரு கரண்டி சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் சேர்த்து ஒரு டம்ளர் இளம் சூடான நீரில் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
6.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இஞ்சி சேர்க்க ,இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால், ஜின்ஜிபெரின் மற்றும் தேன் ஆகியவை செரிமானத்தைத் தூண்டுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் எரிக்கும்.
7.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க கீழாநெல்லி, வெந்தயம், மஞ்சள், கறிவேப்பிலை, நெல்லிக்காய் சம அளவு எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் நீரில் கலந்து உண்ண, உடலின் கொழுப்பு குறைந்து, எடையும் சீராகும்.
8.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சிறுகுறிஞ்சான், நெருஞ்சில், மூக்கிரட்டை, சீரகம், திப்பிலி, மிளகு, ஓரெடை எடுத்துப் பொடித்து, காலை, மாலை அரை ஸ்பூன் தேனில் உண்ண உடல் எடை குறையும்.
9.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்: தக்காளி, கோஸ், பப்பாளி, வெள்ளரி, தர்பூசணி, புரூகோலி, ஆப்பிள், ஓட்ஸ், வால்நட், பாதாம், பருப்பு வகைகள், மோர்.
10.ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க நீக்க வேண்டிய உணவுப் பொருட்கள்: இனிப்புகள், வெள்ளை ரொட்டி, பட்டை தீட்டப்பட்ட தானியங்கள், துரித வகை உணவுகள், எண்ணெய் மற்றும் கொழுப்பு மிகுந்த உணவு வகைகள். தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.