பெண்கள் இப்படி தூங்கினால் மாதவிடாய் வலியை ஈஸியா சமாளிக்கலாம்

 
periods pain reduce tips

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலம் ஒரு சவாலான காலம் .அந்த நேரத்தில் பலருக்கு வழியும் வேதனையும் இருக்கும் .இதை சமாளிக்க பலர் பெயின் கில்லர் மாத்திரைகள் சாப்பிடுவது உண்டு ,ஆனால் தொடர்ந்து இப்படி மாத்திரை சாப்பிடுவது பல பக்க விளைவுகளை உண்டாக்கும் .பலர் வலியை குறைக்க சில இயற்கை வழிகளை மேற்கொள்வர் .ஆனால் அவர்கள் இந்த நேரத்தில் தூங்கும் பொசிஷனை மாற்றினால் அந்த வலியிலிருந்து தப்பிக்கலாம்

periods

பல பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் இடுப்பு ,மற்றும் முதுகு போன்ற இடங்களில் பயங்கரமாக வலி இருக்கும். அப்பொழுது தலையணை போன்ற மெது மெதுப்பானவையை வலியிருக்கும் இடுப்பில் முட்டு கொடுத்து தூங்கினால் வலி மறந்து சுகமாய் இருக்கும்.

மாதவிடாய் இல்லாத மற்ற நாட்களில் கூட இந்த டிப்ஸ் பின்பற்றலாம். இப்படி செய்வதன் மூலம் தூக்கத்தை மேம்படுத்தும். இடுப்பிற்கு மட்டும் இல்லாமல் கால்களுக்கும் தலையணை வைத்து படுத்தால் வலி குறையும். . இந்த வழிகளை பின்பற்றினால் இரவில் அமைதியான தூக்கத்தை பெறுவீர்கள். தேவை இல்லாத வலி எல்லாம் மறைந்துவிடும். இதை சரியாக செய்து வந்தால்  பெண்களின் மாதவிடாய் காலத்தை ஈசியாக, சந்தோஷமாக கடந்து சென்று வலியின்றி நிம்மதியாக இருக்கலாம்