வெந்நீரில் மிளகு போட்டு குடிச்சா எந்த நோய் நீங்கும் தெரியுமா ?

 
sinus

 சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒரு பாத்திரத்தில் சுடுநீரை நிரப்பி, அதிலிருந்து வரும் நீராவியை சுவாசிக்கலாம். இதன் மூலம் சைனஸ் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

effects of cold water after hot food

சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்ற உதவி புரிந்து, சைனஸ் பிரச்சனையை அடித்து துவம்சம் செய்து விடுகிறது .

சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது ஒன்று அல்லது இரண்டு துளிகள் யூகலிப்டஸ் எண்ணெயை ஒரு துணியில் ஊற்றி, அதை சுவாசிக்க வேண்டும். இதனால் இந்த படுத்தி எடுக்கும் சைனஸ் பிரச்சினைக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

 சைனஸ் பிரச்சனையால் அவதிப்படும் போது சுடுநீரில் சிறிது மிளகுத் தூளை சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு 2-3 முறைதேன் சேர்த்து  குடிக்க வேண்டும்.இதன் மூலம் சைனஸ் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்