பசலை கீரைக்குள் பதுங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள்

 
pasalai keerai

பொதுவாக கீரைகள் உடலுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் .அதிலும் பசலை கீரை உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் .மேலும் வாத பிரச்சினை முதல் மலசிக்கல் வரை இந்த கீரை குணப்படுத்தும் .மேலும் இதில் அதிக நோய் எதிர்ப்பு சக்தியுள்ளதால் நம் உடலில் பல நோய்கள் வ்ருவதை தடுக்கும் ,மேலும் நம் முகத்தில் முகப்பருக்கள் வருவதை இந்த கீரை தடுக்கும் ,கை கள் வலியை உண்டாக்கும் வாத பிரச்சினையை இந்த கீரை குணமாக்கும் .இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி மற்றும் பல்வேறு நோய்கள் வருவதை தடுக்கும் .மேலும் .கண்களுக்கு அதிக நன்மை தரும் ,மேலும் வாதம் ,பித்தம் ,கபம் போன்றவை சம அளவில் வைக்கும்

1.பொதுவாக உடல் சூட்டினால் ஏற்பட கூடிய பிரச்சனைகளான  1.கண் எரிச்சல் குணமாகும் ,

2.பசலை கீரையால் நீர்க்குத்தல்,குணமாகும் 

3.பசலை கீரை உண்பதால் சிறுநீர் எரிச்சல் குணமாகும் ,

4.வெள்ளை படுத்தல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் பசலைக்கீரையை அடிக்கடி உணவாக சமைத்து சாப்பிடுங்கள்.