பப்பாளியை தயிரில் சேர்த்து சாப்பிட எந்த பார்ட் கரையும் தெரியுமா ?

 
curd

பலர் தொப்பையை குறைத்து உடல் எடையை குறைக்க கடும் முயற்சி செய்வர் ,இதற்கு பப்பாளி உங்களுக்கு உதவும். இப்படி குறுகிய காலத்தில் எடை இழப்புக்கு நீங்கள் பப்பாளியை எவ்வாறு உட்கொள்ளலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் .

1., பப்பாளியை தயிரில் நறுக்கிப்போட்டு காலை உணவில் சாப்பிட தொப்பை கொழுப்பு கரையும்

papaya

2.. ஊறவைத்த உலர் பழங்களை சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருக்கும், அதிகமாக சாப்பிடுவதை தவிர்ப்பதால் தொப்பை குறைய வழி கிடைக்கும்  

3.குறுகிய காலத்தில் தொப்பை கரைய காலை உணவில் ஒரு கிளாஸ் கிரீம் பால் மற்றும் பப்பாளி சாப்பிடுங்கள்.

4.க்ரீம் பாலும் பப்பாளியும் உண்பதால்  புரதச்சத்தும் கிடைத்து பல மணி நேரம் வயிறு நிறைந்திருக்கும். உடல் எடையை குறைக்க இது பெரிதும் உதவும்.

5.சிலருக்கு வெறும்  பப்பாளி சாப்பிட பிடிக்காது .இப்படி பிடிக்கவில்லை என்றால் பப்பாளி சாட் செய்தும் சாப்பிடலாம்.

6.பப்பாளி சாட் செய்ய பப்பாளியை துண்டுகளாக நறுக்கி, அதன் மீது கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் தூவி உட்கொள்ளுங்கள்.இப்படி சாப்பிட சீக்கிரம் தொப்பை குறையும்