பெயின் கில்லர் இல்லாமல் வலிகளை குறைக்கும் வழிகள்

 
leg pain

உடல் வலி என்பது நம் உடலில் பல விதமான நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம் .அந்த நோய்கள் நீரிழிவு ,மன அழுத்தம்,தூக்கமின்மை பிரச்சினை ,நீண்ட நாட்களாக இருக்கும் மனம் மற்றும் உடல் சோர்வு ,நிமோனியா காய்ச்சல் ,ஜலதோஷம் ,ஜுரம் ,நோய் தொற்றுகள் ,ரத்த அழுத்த மருந்துகள் ,போன்ற காரணங்களால் தோன்றுகிறது

body pain tips

உடலில் ஆங்காங்கே தோன்றும் வலிகள் போன்றவற்றுக்கு உப்பு ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். . வலி இடத்தில் அந்த உப்பு மூட்டையை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும்.

இதே முறையில் பூண்டு உரித்த பிறகு தூக்கி கீழே போடும் பூண்டு தோலை வைத்தும் செய்யலாம். இதே போல் பூண்டு தோலையும் உரிக்கும் போதெல்லாம் எடுத்து சேர்த்து வைத்துக்கொள்ளவும் . பின்னர் இந்த  பூண்டு தோலை சேர்த்து மூட்டை கட்டிய பிறகு இப்படி சூடு செய்து ஒத்தடம் கொடுத்த வலி குறையும் பூண்டு தோல் அவ்வளவு நல்லது. இந்த பூண்டு தோல் இரவில் படுக்கும் போது தலையணைக்கு அடியில் கூட வைத்து தூங்கலாம். சுவாச பிரச்னைக்கு மிகவும் நல்லது