பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் எத்தனை நோயை ஓட ஓட விரட்டலாம் தெரியுமா ?

 
pagarkai
பொதுவாக காய் மற்றும் பழத்தை ஜூஸ் போட்டு குடித்தால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் .அதிலும் பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் பல நோய்களை செலவில்லாமல் விரட்டலாம் .அதனால் 
இந்த பதிவில் பாகற்காய் ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நாம் பார்க்கலாம் 
1.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் நம் உடலின் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தலாம் 
2.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் .
3.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் நம் உடலின் எடை இழப்புக்கு வழி செய்யும் .
4.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் செரிமானத்தை மேம்படுத்தலாம் .
5.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம் .
6.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம் .
7.பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் ஆரோக்கியமான தோல் உருவாகும் 
8. பாகற்காயை ஜூஸ் போட்டு குடித்தால் முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம்