நோயால் வரும் கண்ணீரை துடைக்கும் வெங்காய தண்ணீர்

 
effects of cold water after hot food

சில பொருட்களை பச்சையாக சாப்பிட்டால் நம் உடலிலிருந்து பல நோய்கள் பறந்தோடிவிடும் .அந்த வகையில் இஞ்சி ,பூண்டு இரண்டையும் கூறலாம் .ஆனால் இவையிரண்டும் அதிக காரம் உடையவை .ஆனால் இதேபோல் பச்சையாக சாப்பிட பலன் கொடுக்கும் பொருள் வெங்காயம் .இந்த வெங்காயம் காரமில்லாததால் இதை தைரியமாக பச்சையாக சாப்பிட்டால் பலன் கிடைக்கும் .வெங்காயத்தை பச்சையாக சாப்பிட வாய் புண் ,சிறுநீரக பிரச்சினை ,கண்வலி ,இருமல் போன்ற பிரச்சினைகள் சரியாகும் .மேலும் இதன் பயன்களை பார்க்கலாம்

“தங்கமும் வேணாம் ,வெள்ளியும் வேணாம் ,வெங்காயம் மட்டும் போதும் “என்று onion ஐ  ஆட்டைய போடும் நபர் -இனி வெங்காயத்தையும் வங்கி லாக்கரில்தான் வைக்கணும் போல

1.பச்சை வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு ஜாடி அல்லது கிண்ணத்தில் வைத்து தண்ணீர் சேர்த்து அருந்த பின்வரும் பலன்கள் நமக்கு கிடைக்கும் .   

2.சிலருக்கு தீராத இருமல் இருக்கும் .இது இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகக் கூறப்படும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.

3.சிலர் சத்தின்றி இருப்பார்கள் .வெங்காயத்தில் நிறைய நார்ச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி6 உள்ளது.

4. இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட இது உடலில் புதிய செல்களை உருவாக்க உதவுகிறது.

5.இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட புற்றுநோய் செல்களைக் குறைக்கவும்,

6.இப்படி வெங்காயத்தை தண்ணீரில் வைத்து சாப்பிட ரத்தத்தில் சர்க்கரை அளவை மேம்படுத்தவும்,

7.சிலருக்கு எலும்பு பிரச்சினையிருக்கும் .எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் சல்பர் சேர்மங்களும் இதில் உள்ளன