வெங்காய தோலை கொதிக்க வச்சி குடிச்சா எந்த நோயை போட்டு மிதிக்கலாம் தெரியுமா ?

 
onion

பொதுவாக வெங்காயம் நாம் சமையலில் சேர்ப்பது நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது ,அந்த வெங்காயம் போலவே வெங்காய தோலை சமையலில் சேர்த்தல் நலம் மற்றும் சுவை சேர்க்கும் .நாம் பிரியாணி ,தக்காளி சாதம் ,போன்ற சமையல் செய்தாலும் ,கிரேவி செய்தாலும் அதில் வெங்காய தோல் சேர்த்தல் சுவை பலமடங்கு பெருகும் ..மேலும் வெங்காய தோலை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்தால் அழற்சி பிரச்சினை குணமாகும் .மேலும் வெங்காய தோலில் தேனீர் தயாரித்து குடிக்கலாம் .இந்த தேனீரை குடித்தாலே நம் கண் பார்வை தெளிவு பெரும் ,மேலும் இதில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது ,மேலும் வெங்காய தோல் நன்மைகளை பற்றி பார்க்கலாம்

onion thol benefits

1.சிலருக்கு முடி உதிர்ந்து கொண்டேயிருக்கும் .இந்த முடி உதிர்வை குறைப்பதில் வெங்காயத் தோல்கள் நல்ல பலனளிக்கின்றன.

2.இதற்கு முதலில் வெங்காயத் தோலை தண்ணீரில் ஊறவிடுங்கள். சுமார் ஒரு மணி நேரம் கழித்து இந்த நீரில் தலையை அலசி வந்தால்  முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி ,தலை முடி வளரும் .

3.மேலும் இதய நோயாளிகளுக்கு வெங்காயத்தோல்கள் நல்ல பலனை கொடுக்கும் .

4. இதற்கு முதலில் வெங்காயத் தோலைக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போடவும் ,பின்னர் , வெந்நீரில் இந்த தோலை கொதிக்க வைக்கவும். அதன் பின் அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால், இதய நோய் வரும் வாய்ப்பு குறைந்து நம் ஆரோக்கியம் மேம்படும்