வெங்காயத்தை வேக வைத்து முடியில் தடவினால் என்னாகும் தெரியுமா ?

 
onion thol benefits

மிக இளம் வயதிலேயே இன்று பலருக்கும் முடி உதிர்ந்து ,தலையில் வழுக்கை விழுந்து காணப்படுகிறது ,இதற்கு ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் இரும்பு சத்து குறைபாடு மற்றும் மனஅழுத்தம் போன்றவற்றை காரணமாக கூறலாம் .இந்த முடி உதிரல் பிரச்சினைக்கு வெங்காயம் சிறந்த தீர்வாக உள்ளது ,நம் தமிழர் வாழ்வில் வெங்காயம் தவிர்க்க முடியாத ஒரு பொருள் ,சமையலில் இதன் பங்கு மகத்தானது ,அதுபோல் முடி வளர்ச்சிக்கும் இதில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .இந்த வெங்காய சாறை தலையில் தடவி 20நிமிடம் ஊறவைத்து தலைக்கு குளித்தால் நலம் சேர்க்கும் .ஜலதோஷம் ,சைனஸ் தொல்லை உள்ளோர் முதலில் 15 நிமிடம் தலையில் இந்த வெங்காய சாறை தடவி ஊறவைத்து குளிக்கலாம் .இதன் மற்ற நன்மைகளை பற்றி பார்க்கலாம்

Shiny Hair

1.முடியின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு வெங்காயச் சாறு பெரிதும் பங்காற்றுகிறது.

2.வெங்காயத்தில் உள்ள சல்ஃபர், நம் ரத்த ஓட்டத்தைச் சீர்செய்கிறது .மேலும் வெங்காயம் முடியின் வேர்களுக்கு உறுதியை அளித்து, முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. வெங்காயம் சிறந்த ஆன்டிபயாடிக்காகவும் செயல்படுகிறது.

3.வெங்காயச் சாற்றை தொடர்ந்து வாரம் இரண்டு முறை தலையில் தடவிவரலாம் ,இதனால்  பொடுகு, பேன், ஈறு ஆகியவற்றை நீக்கி, அழுக்குப் படியாமல் காப்பாற்றும்

மேற்குறிப்பிட்ட இயற்கை வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி முடி வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து முடி உதிர்வதைத் தடுப்போம்.