இந்த இடத்துல எண்ணெய் வச்சா எந்த நோயெல்லாம் ஓடிப்போகும் தெரியுமா ?

 
oil

பொதுவாக தொப்புளுக்கு இரவில் எண்ணெய் வைப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்...

oil

1.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விடலாம் .இதன் மூலம்  கண் பார்வை தெளிவாகும்,கண்கள் வறட்சி, கண்பார்வை குறைப்பாடு போன்ற நோய்கள் சரியாகும்

2.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட உடல் சூட்டினால் உண்டாகும் பித்தவெடிப்பு குணமாகும்

3.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,சருமம் பளப்பளக்கும்

4.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,உதடு வறட்சி மறையும்

5.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,தலைமுடி ஆரோக்கியமாக வளரும்

6.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,முழங்கால் மற்றும் மூட்டு வலி குணமாகும்

7.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,கால் நரம்புகள் புத்துணர்ச்சியடையும்

8.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,உடல் சோர்வு உடல் நடுக்கம் தீரும்

9.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,கர்ப்பப்பை வலுப்பெறும்

10.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,உடல் சூடு குறையும்

11.தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு தொப்புளில்  எண்ணெய் விட,நல்ல தூக்கம் வரும்