கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஆக சூப்பர் வழிகள்

 
baby

கர்ப்பிணிகள் அனைவரும் விரும்புவது சுகப்பிரசவம் ஆகும் ,ஏனெனில் சுகப்பிரசவத்தில்தான் இரண்டே நாட்களில் எழுந்து நடமாடலாம் .ஆனால் சிசேரியன் செய்தால் பத்து நாட்கள் படுக்கையில் இருக்கவேண்டும் ,மேலும் வெயிட் தூக்க கூடாது என்று நிறைய கண்டிஷன் போடுவர் .அதனால் அன்னாசி ,மாம்பழம் ,மாதுளை பழம் போன்ற பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் .மேலும் ஏழு மாதங்கள் வரை படிக்கட்டுகள் அரை மணிநேரம் ஏறி இறங்கலாம் .மேலும் இரவு நேரத்தில் விளக்கண்ணெயை  அடி வயிற்றில் தடவிக்கொண்டு இளம் சூடான் நீரில் குளிக்கலாம் .மேலும் அதிகம் தண்ணீரை குடித்தால் கருப்பையில் அது தண்ணீரை தக்கவைக்கும்

pregnant

அக்கால பெண்களை போல உடல் மற்றும் மன வலிமை இப்போதைய பெண்களிடம் இல்லை .என்றாலும் வீட்டில் முழுமையான ஓய்வில் இல்லாமல் உடலின் மீது மிகுந்த அழுத்தம் தராத வேலைகளையும், அவ்வப்போது நடப்பதையும் வாடிக்கையாக்கிக்கொள்ளவேண்டும். இதனால் பெண்களின் இடுப்பெலும்புகள், இடுப்புத்தசைகள் நெளிவுத்தன்மை மற்றும் விரிவடையும் தன்மை பெற்று பெண்களுக்கு சுகப்பிரசவம் ஏற்பட்டு அழகான குழந்தைக்கு தாயாகலாம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது .மேலும் சீரக தண்ணீரை கொதிக்க வைத்து குடிக்கலாம் .இது போன்ற வீட்டு வைத்தியம் மூலம் கர்ப்பிணிகள் டென்ஷன் ஆகாமல் இருந்து சுகபிரசவத்தில் குழந்தை பெறலாம்