இந்த பூ உடலிலுள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது
பொதுவாக வேப்ப மரத்தின் இலை முதல் கிளை வரை நமக்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் .வேப்ப மரத்திலிருந்து பூத்து குலுங்கும் பூ மூலம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு உண்டு .அந்த வேப்பம் பூவை உண்டு வந்தால் என்ன நன்மை யுண்டு என்று இந்த பதிவில் பாக்கலாம்
1.வேப்பம் பூ உடலிலுள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழிக்கும் திறன் கொண்டது.
2.வேப்பம் பூ நீண்ட நாள் வாயுத் தொல்லையைப் போக்கும்.
3.வேப்பம் பூக்களை மென்று தின்றால் இப்பிரச்சினை விரைவாகக் குணமடையும்.
4.வேப்பம் பூ குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பூச்சிகளைக் கொல்லும்.
5.சிறிதளவு வேப்பம் பூவுடன் இரண்டு அல்லது மூன்று மிளகாய் வைத்து அரைத்து சுண்டக்காய் அளவு
குழந்தைகளுக்குக் கொடுத்து வரவேண்டும்
6.இப்படி கொடுத்து வந்தால் வயிற்றுக் கிருமிகள் செத்து மலத்துடன் வெளியேறிவிடும்.
7..வேப்பம் பூ சாப்பிட பசியின்மை மற்றும் உடற்தளர்ச்சி நீங்கும்.
8.உலர்ந்த வேப்பம் புவை 50 மி.லி குடிநீர் விட்டு மூடிவைத்து பின் வடிகட்டிக் குடித்துவர பசியின்மை, உடற்தளர்ச்சி நீங்கும்.
9.வேப்பம் பூ நாக்கில் ஏற்படும் பூஞ்சைத் தொற்றை நீக்கும்.
10.வேப்பம் பூவைத் தண்ணீரில் ஊறவைத்து அந்நீரைப் பருகவும் . அந்நீரால் வாயைக் கொப்பளித்தால் பூஞ்சைத் தொற்றை நீக்கும்.
11.அல்சரைக் குணமாக்கும் தன்மை வேப்பம் பூவிற்கு உண்டு

