நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும் இந்த எண்ணெய் மூலம் ..

 
white hair

பொதுவாக இளம் வயதிலேயே தலை முடி நரைக்கும் பிரச்சினை இப்போது பலருக்கும் இருக்கிறது .இந்த நரை முடிக்கு செயற்கை டை பூசினால் சில பக்க விளைவு உண்டாகும் .ஆனால் இயற்க்கை டை எப்படி தயாரிக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம் 

1.இயற்கை டை தயாரிக்க தேங்காய் எண்ணெய்- 200ml எடுத்து கொள்வோம் 
2.அடுத்து கருஞ்சீரகம்- 2 ஸ்பூன் எடுத்து கொள்வோம்
3.அடுத்து இயற்கை டைக்கு மருதாணி- 1 கைப்பிடி எடுத்து கொள்வோம்
4.அடுத்து அதனுடன் கரிசிலாங்கண்ணி பொடி- 1 ஸ்பூன் எடுத்து கொள்வோம்
5.முதலில் ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
6.பின் அதில் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கருஞ்சீரகத்தை சேர்த்து பொரியவிடவும்.
7.அடுத்து அதில் ஒன்று இரண்டாக அரைத்து வைத்துள்ள மருதாணி இலையை செத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்தி காய்ச்சவும்.
8.நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறியதும் அதில் கரிசிலாங்கண்ணி பொடியை சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்ட வேண்டும்.
9.இந்த எண்ணெய்யை தொடர்ந்து ஒரு வாரம் பயன்படுத்தி வந்தாலே நரைமுடி அனைத்தும் கருமையாக மாறிவிடும்.