.நுரையீரல் பிரச்சினையை சரி செய்யும் இந்த மலர்

 
lungs

பொதுவாக நுரையீரலில் பாதிப்பு இருந்தால் அது மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் பல்வேறு ஆரோக்கிய குறைபாட்டை உண்டு பண்ணும் .இது பற்றி இப்பதிவில் காணலாம்
 
1.நுரையீரல் பிரச்சனைக்கு வஜ்ரதந்தி மலர் ஒரு மருந்தாக பயன்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா

Lung.
2.நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செடி அமிர்தமாக இருக்கிறது.
3.இது நுரையீரல் மட்டுமில்லாமல் சிறுநீரகக் கற்கள் மற்றும் சர்க்கரை நோய் பிரச்சனைகள் இருந்தும் விடுபட உதவுகிறது.
4.வஜ்ரதந்தி பல் வலி, ரத்தசோகை சர்க்கரை நோய், பாம்பு கடி, போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை குணப்படுத்த வல்லது.
5.இந்த செடிகளில் இருக்கும் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளது.
6.இது வீக்கம் தீக்காயம் போன்ற பிரச்சனைகளையும் நீக்குகிறது.
7.இது குளிர் காலங்களில் பாதங்களில் ஏற்படும் விரிசலை தவிர்த்து ரத்தசோகை மற்றும் இருமல் வராமல் தடுக்கிறது.
8.துளசி, அஸ்வகந்தா, இலையை பயன்படுத்தி நோயினை விரட்டி இருப்போம்.
9.அதேபோல் வஜ்ரதந்தியில் இருக்கும் மருத்துவ குணங்களை அறிந்து உடல் ஆரோக்கியமுடன் வாழலாம்.