நுரையீரல் சுத்தமாக சில அற்புதமான யோசனைகள்

 
lungs

பொதுவாக  நுரையீரல் அழற்சி ,ஆஸ்த்துமா போன்ற பிரச்சினை கொண்டவர்களும் தங்களின் நுரையீரலை சுத்த படுத்த நிறைய வழிகள் உள்ளன .அந்த வழி பற்றி இந்த பதிவில் காணலாம்


1.நுரையீரலை சுத்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளீர்கள் என்றால், முதலில் பால் பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

Lung

2.நுரையீரல் சுத்திகரிப்பின் முதல் நாளில் இரவு தூங்கும் முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும்.
3.இது இரைப்பைக் குடல் பாதையில் மலச்சிக்கலை உண்டாக்கும் டாக்ஸின்கள் மற்றும் பிற நச்சுக்கள் அனைத்தையும் வெளியிடச் செய்து குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் .
4.நுரையீரலை சுத்தம் செய்ய 300 மிலி கிரேப்ஃபுரூட் ஜூஸ் அல்லது அன்னாசி ஜூஸ் குடிக்க வேண்டும். இந்த இரண்டு ஜூஸ்களிலுமே இயற்கை ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளன.

5.நுரையீரலை சுத்தம் செய்ய காலை உணவு மற்றும் மதிய உணவுகளுக்கு இடையே 300 மிலி கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும்.

6.நுரையீரலை சுத்தம் செய்ய மதிய வேளையில் 400 மிலி பொட்டாசியம் அதிகம் நிறைந்த ஜூஸ் குடிக்க வேண்டும். ஏனெனில் பொட்டாசியமானது ஒரு சிறந்த கிளென்சிங் டானிக் போன்ற செயல்படுகிறது.