லிப்ஸ்டிக் போடும் பெண்களே !இதை படிச்சா லிப்ஸ்டிக்கை தொடவே மாட்டிங்க .

 
lipstick

இன்றைய நாகரீக பெண்கள் உதட்டு சாயம் பூசாமல் வெளியே செல்வதில்லை .இந்த லிப்ஸ்டிக் பயன்பட்டால் மேக் அப்பில் அந்த பெண்கள் அழகாக தெரிந்தாலும் .இந்த லிப்ஸ்டிக்கால் பல்வேறு விதமான கேடுகள் உடலுக்கு உண்டாகிறது .இதில் சேர்க்கப்படும் கெமிக்கல் நம் உடலுக்கு பல்வேறு பக்க விளைவுகளை உண்டாக்குகிறது .இந்த லிப்ஸ்டிக்கால்  உண்டாகும் தீமைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

lips

லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்

1.லிப்ஸ்டிக்கால்  இயற்கையாகவே உதட்டில் இருக்கும் பொலிவை இழந்து வறட்சி வெடிப்புகள் ஏற்படும்.

2. தினமும் லிப்ஸ்டிக்கைப் பயன்படுத்தினால் உடலில் உள்ள உறுப்புகள் பாதித்து கடுமையான நோய் ஏற்பட வழிவகுக்கின்றது.

3. சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

4. புற்றுநோய் கட்டிகள் வளர ஆரம்பிக்கும்.

5. நரம்பு மண்டலம் மற்றும் மூளை நரம்புகள் பாதிப்படைகிறது..

6.லிப்ஸ்டிக்  ரசாயனங்கள் இருமல், கண் எரிச்சல், மூச்சுத்திணறல், ஒவ்வாமை போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.