அடி ஆத்தி! இலவங்கத்தால் இத்தனை நோய்கள் குணமாகுமா ?

 
lavangam

மூலிகைகள் என்றாலே அதில் ஏராளமான நற்குணங்கள் அடங்கியிருக்கும் இதில் இலவங்கப்பட்டையும் விதி விலக்கல்ல .இலவங்கப்பட்டை ஆயிலை கொண்டு மசாஜ் செய்தல் மூட்டு வலியை குணமாக்கும் .மேலும் உடலில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இலவங்கப்பட்டை உதவுகிறது ,மேலும் ஒருவகை கேன்சர் நோய் வராமல் இலவங்கப்பட்டை பாதுகாக்கிறது ,மேலும் உடல் எடையை குறைக்கவும் ,பல் ஈறு பிரச்சினையை போக்கவும் ,ஆன்டி பாக்டீரியல் பிரச்சினையை போக்கவும் ,இலவங்கப்பட்டை பயன்படுகிறது .இதை டீயில் சேர்த்தும் குடித்து பயன்பெறலாம்

. இது தவிர இந்த நோய்களில் இலவங்கப்பட்டை குறிப்பாக நன்மை பயக்கும்.

இலவங்கப் பட்டையின் மருத்துவப் ...

- செரிமான பிரச்சினைகள்

- கொலஸ்ட்ரால் பிரச்சனை

- இரத்த அழுத்த பிரச்சனை

- சர்க்கரை நோய்

- மாதவிடாய் பிரச்சனைகள்

- மனநல பிரச்சனைகள்

- சளி

- குளிர்

- காய்ச்சல்

- வைரஸ் தொற்று

- பூஞ்சை தொற்று