மாதவிடாயின் போது வயிற்று வலி உள்ள பெண்களுக்கு உதவும் இந்த நீர்

 
napkin procedure in periods time

பொதுவாக நமக்கு செரிமான கோளாறு உண்டானால் ஓமத்தை கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடிக்க சொல்வார்கள் .இந்த ஓமத்தை விட ஓம தண்ணீரில் நிறைய மருத்துவ குணம் உள்ளது

இந்த ஓமம் மூலம் வயிற்றில் இருக்கும் தொப்பையை எப்படி மின்னல் வேகத்தில் குறைக்கலாம் என இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

oamam

1.ஓம தண்ணீர் இருமல், சளி, வாய், காது ஆகியவற்றில் உருவாகும் தொற்று நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும்.

2.இந்த ஓமத்தை தண்ணீரில்  இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் குடித்தால் குறையாத தொப்பை கூட குறைய வாய்ப்புள்ளது

3.இந்த ஓமத் தண்ணீரில் கார்போஹைட்ரேட்ஸ், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் உள்ளன. . 

4.ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.

5.சில பெண்களுக்கு மாதவிடாயின் போது வயிற்று வலி வரும் .இப்படி உள்ள பெண்களுக்கு ஓமம் தண்ணீர் குடிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6.பெண்களில் கர்ப்பத்திற்குப் பிறகு, உடலில் சமமான இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இந்த ஓமத் தண்ணீர்  குடிக்கலாம்

7. இந்த முறையில் ஓமம் கலந்த தண்ணீரை குடித்து வர உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் கரைந்து விடும் ,

8.இந்த ஓமத் தண்ணீரின் மூலம் தொப்பையும் குறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

9.இந்த ஓமத் தண்ணீரில் கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள் நிறைந்து காணப்படுகிறது ,

10.இந்த ஓமத் தண்ணீரில் பிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.