உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இந்த பழத்தின் மற்ற நன்மைகள்

பொதுவாக பழங்கள் சாப்பிடுவதை இன்றைய தலைமுறையினர் விரும்புவதில்லை அதற்கு பதிலாக பிஸ்ஸா பர்கர் என்று சாப்பிடுகின்றனர் இந்த பிஸ்ஸா விலையில் பாதிகூட பழங்களின் விலைகள் இருக்காது .அதனால் கொய்யா பழம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு உண்டாகும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
1.நம் உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த பழங்களில் ஒன்று கொய்யா.
2.இந்த கொய்யாவில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
3. குறிப்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாவை சாப்பிடுவதனால் நம் உடலுக்கு பல மருத்துவ நன்மைகள் உண்டு
4.சிவப்பு கொய்யா சாப்பிட்டு வந்தால் சரும பிரச்சனைகள் நீங்கி புற்றுநோயாபாயத்திலிருந்து விடுபடலாம்
5.சிவப்பு கொய்யாவில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவுகிறது.
6.மேலும் சிவப்பு கொய்யா உயரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உதவும்
8.சிவப்பு கொய்யாவில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
9.குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் சிவப்பு கொய்யா முக்கிய பங்கு வகிக்கிறது.
10.எனவே பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த சிவப்பு கொய்யாவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.