கொத்தவரங்காய்க்குள் குவிந்திருக்கும் பத்து நன்மைகள்

 
koththavarankai

நம் நாட்டில் பல்வேறு விதமான காய் கறிகள் விளைகின்றன .அவற்றில் கொத்தவரங்காய் என்ற காயை பெரும்பாலானோர் வாங்க மாட்டார்கள் ,ஆனால் நாம் அதிகம் வாங்காத இந்த கொத்தவரங்காயை நாம் பயன்படுத்தினால் நம் உடலுக்கு நிறைய நன்மைகள் உண்டு .அதன் நன்மைகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்

கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் எடை கொத்தவரங்காய் போல மாறி குறைந்து விடும் வாய்ப்புள்ளது .

கொத்தவரங்காயில் அதிகம் சாப்பிட்டால்  மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

மேலும் இந்த  கொத்தவரங்காய் மருத்துவப் பயன்கள் பற்றி பார்க்கலாம்

உடலுக்கு தேவையான ஆரோக்கிய ...

1.கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால்நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் வல்லமை பெற்றுஇருக்கிறது.

2. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது. இது மூட்டு வலியை சரி செய்கிறது.

3. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.

4.கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள கொழுப்பைகுறைக்கிறது .சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

5. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இதய நோய் வராமல் தடுக்கிறது

6. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா விற்கு நல்ல மருந்து

7. இது நல்ல வலி நிவாரணி மற்றும் கிருமி நாசினி

8. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

9. இது இரத்த சோகைக்கு நல்ல மருந்து

10. கொத்தவரங்காய் அதிக அளவு உணவில் சேர்த்துக் கொண்டால் சர்க்கரை நோயை குணப்படுத்துகிறது