கொத்தமல்லி ஜூஸ் கொத்தியெடுக்கும் நோய்கள் பட்டியல்

 
cane juice

பொதுவாக காய்கறி கடையில் நாம் காய் வாங்கியவுடன் கொசுறாக கொத்தமல்லி கருவேப்பிலை கொடுப்பது வழக்கம்  .இந்த கொத்த மல்லியில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது .அந்த நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பார்க்கலாம்

koththamalli

1.சிலருக்கு வாயில் புண் இருக்கும் ,அவர்கள் கொத்தமல்லி ஜூஸை தினமும் குடித்து வந்தால் வாய்புண் குணமாகி வாயை சுத்தமாகவும் நாற்றமின்றியும் இருக்கும்

2.சிலர் உடல் எடை குறைக்க முயற்சிப்பர் .அப்படி எடை குறைக்க நினைப்போர் தினமும் காலையில் கொத்தமல்லி ஜூஸை குடித்து வந்தால் போதும் . அது பசி உணர்வை குறைத்து ,உடல் எடையை குறைக்கும்.கொத்தமல்லி கஷாயம் எப்படி தயாரிக்கலாம் என்று பார்க்கலாம்

3.முதலில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை எடுத்து கொள்ளவும்

4.பின்பு அந்த கொத்தமல்லியை  நன்றாக தண்ணீர் விட்டு அலசி அதை சிறிதாக நறுக்கி கொள்ளவும் ,

5.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்

6.பின்பு அந்த கொதிக்கும் நீரில் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை நீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து விடவும்

7.பின்னர் அந்த கஷாயம் ஆரிய பிறகு ஒரு பாதி எலுமிச்சையை பிழிந்து விடவும் 

8.இப்போது கொத்தமல்லி ஜூஸ் ரெடி. இதை இளம் சூட்டில் பருக நம் உடல் ஆரோக்கியம் பெருகும்