கிட்னி பிரச்சினையுள்ளவர்களுக்கு பிரச்சினை தரும் உணவுகள்

 
kidney

பொதுவாக கிட்னியில் கல் ,மற்றும் கிட்னி பிரச்சினையுள்ளவர்கள் பல உணவுக்கட்டுப்பாடுகளை கடை பிடிக்க வேண்டும் .ஏனெனில் சிறுநீரக பிரச்சினையுள்ளவர்கள் தங்களின் கிட்னியை பாதுகாத்து கொள்ள வேண்டும் .இல்லையென்றால் கிட்னி செயலிழப்பு ஏற்படும் ,எனவே பின் வரும் உணவுப்பட்டியலை பார்த்து அதன் படி சாப்பிட்டு தங்களின் உடல் நலத்தையும் கிட்னியையும் பாதுகாத்து கொள்ளவும்

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் பொட்டாசியம் உட்கொள்ளுவதை தவிர்ப்பது நல்லதுஅவகோடா, பூசணிக்காய், சர்க்கரைவள்ளி கிழங்கு, போன்ற பழங்களில் அதிக அளவில்  பொட்டாசியம் நிறைந்துள்ளது .எனவே இதை தவிர்ப்பது நல்லது

உணவை எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள்  சோடியம் அதிகம் சேர்க்கப்பட்ட பாக்கெட் உணவுகளை தவிர்ப்பது நல்லதாகும்

நாம் அன்றாட எடுக்கும் அரிசியை சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழுப்பு நிற அரிசியை தவிர்ப்பது நல்லதாகும். மேலும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றை மருத்துவர்கள் பரிந்துரை பெயரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லதாகும்.

 சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் அன்றாடும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வது மேலும் தீவிர பிரச்சனைக்கு வழிவகுக்கும்,அதனால் அதை தவிர்ப்பது நல்லது

kidney

எலும்புகளை வலுப்படுத்த வேண்டாம்

 சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் எலும்புகளை வலுப்படுத்தும் பால் பொருட்களை குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சிகளில் கவனம் தேவை.

பதப்படுத்தப்பட்ட இறைச்சியை அதிக அளவில் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் நபர்கள் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது.கிட்னி பாதிப்புள்ளவர்கள் இந்த உணவுகளை எடுத்து கொள்வதில் அதிக கவனம் தேவை