சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்களுக்கு உதவும் இந்த இலை

 
kidney

பொதுவாக முள்ளங்கி போல முள்ளங்கியின் இலையிலும் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது

1.முள்ளங்கி இலையை சாப்பிட்டால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது.

2.பொதுவாகவே குளிர்காலங்களில் அதிகமாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. இதில் பல நன்மைகள் உண்டு என அனைவரும் அறிந்ததே.
4.ஆனால் முள்ளங்கி இலையில் இருக்கும் சத்துக்கள் குறித்து நீங்கள் அறிவீர்களா. ஆம் முள்ளங்கி இலையில் பல நன்மைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன.

raddish keerai

5.சிறுநீரக கற்கள் பிரச்சனை இருப்பவர்களுக்கு முள்ளங்கி இலை பெரிதளவில் உதவுகிறது.
6.முள்ளங்கி இலையை சாப்பிடும் போது கற்கள் துண்டுகளாக உடைத்து சிறுநீர் மூலமாகவே வெளியேற்றி விடுகிறது.
7.இது மட்டும் இல்லாமல் முகத்தில் பொலிவில்லாமல் இருப்பதற்கும் பருக்கள் பிரச்சனையில் இருப்பவர்கள் முள்ளங்கி இலையை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.

8.முள்ளங்கி இலையில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் உடலில் ஏற்படும் காயங்கள் ஆறும்.

9.பைல்ஸ் பிரச்சனைக்கு முள்ளங்கி இலை மருந்தாக இருக்கிறது.
10.ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தி இந்த பிரச்சனையை நீக்குகிறது.
11.குறிப்பாக ஹீமோகுளோபின் குறைபாடு இருப்பவர்கள் முள்ளங்கி இலையை சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் இருக்கும் இரும்பு சத்து ரத்தத்தை உருவாக்க வழி வகுக்கும்.