கர்ப்பப்பை பிரச்சனைகளை காணாமல் போக செய்யும் இந்த பூ

 
women phone

அறிவியலில் ஹைபிஸ்கஸ் என்று பெயர் கொண்ட செம்பருத்தி பூவில் நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது .இது சீன ரோஜா என்ற பெயரில் அழைக்கப்படுவதால் இதை சீனர்கள் தங்கள் நாட்டு பூ என்று உரிமை கொண்டாடி வருகின்றனர் .இந்த பூவுடன் ஆவாரம்பூ ,கருவேப்பிலை சேர்த்து பொடியாக்கி  தேய்த்து குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் காக்கலாம் . செம்பருத்திப்பூ இலைகளுடன் கருவேப்பிள்ளை, மருதாணி இலை சேர்த்து அரைத்து வைத்து தலையில் தேய்த்தால் பொடுகு பிரச்சினை ,உடல் சூடு ,கண் பிரச்சினை போன்றவற்றிலிருந்து தப்பிக்கலாம் ,மேலும் மாதவிடாய் பிரச்சினை .இருமல் ,ரத்த சோகை போன்ற பிரச்சினையிலிருந்தும் இந்த செம்பருத்தி நம்மை காக்கும் ,மேலும் இதன் நன்மைகளை பார்க்கலாம்

madhulai poo

1.செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் தலை முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

2. செம்பருத்தி பூ கர்ப்பப்பையின் ஆரோக்கியத்திற்கும், இதயம் மற்றும் இரத்த குழாயில் ஏற்படும் அடைப்புகளை தடுக்கவல்லது.

3.மேலும் இந்த பூ உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.

4.இந்த செம்பருத்தி பூ மாரடைப்பு வராமல் தடுக்கும்.