ஆயுளுக்கும் மாத்திரை சாப்பிடாமலிருக்க தினம் இதில் ஐந்து இலை போதும்

 
sugar

பொதுவாக காய் கறிக்கடையில் நாம் காய் வாங்கிய பின்னர் கொஞ்சம் கொசுறாக இலவசமாய் கறி வேப்பிலை கொடுப்பார்கள் .இந்த கறி வேப்பிலையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது

kariveppilai

தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.  

1.சிலருக்கு ரத்த சோகை பிரச்சினை இருக்கும் .கறிவேப்பிலையில் அதிக அளவில் இரும்பு சத்து போலிக் ஆசிட் நிறைந்து இருக்கிறது.

2.இந்த போலிக் ஆசிட்  இரத்த சோகை போன்ற பிரச்சனைகளை தீர்த்து ,ஆரோக்கியம் சிறக்க வைக்கும்  

3.சிலருக்கு கட்டுக்கடங்காமல் சுகர் இருக்கும் .இந்த கறிவேப்பிலை இயற்கையாகவே சர்க்கரை வியாதிக்கு மருந்தாக வேலை செய்கிறது.

4.கறிவேப்பிலையை தினமும் எடுத்துக்கொண்டால், அதில் உள்ள நார்ச் சத்தானது சர்க்கரையின் அளவை நம் உடலில் கட்டுப்பாட்டில் வைக்கும் ஆற்றல் கொண்டது 

5. சிலருக்கு இள வயதில் நரை உண்டாகும் .அப்படி உள்ளோருக்கு கறிவேப்பிலை  நம் தலைமுடி நரைத்து விடாமல் கருமையாக வைக்கிறது .

6.அடிக்கடி தேவையான அளவு நாம் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நரை பிரச்சனை முற்றிலும் குறைந்து கரு கரு முடியுடன் இளமையை தக்க வைக்கலாம் . 

7.தினமும் சிறிதளவு கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பல உடல் நல பிரச்சினை தீரும் .