மூட்டு வலி முதல் கை கால் வலிவரை தீர்க்கும் இந்த பழம்

 
moottu

பொதுவாக நம்முடைய நாட்டில் உள்ள 90 சதவிகிதம் மக்களுக்கு மூட்டுவலி, இடுப்புவலி,கைகால் வலி போன்றவற்றால் அவதிப்படுகின்றனர்.

அப்படி மிகவும் அருமையான வலிநிவாரணி பழம்தான்  நார்த்தங்காய்.உதாரணமாக வாய் துர்நாற்றம் உள்ளவர்களுக்கு இது முக்கியமான மருந்து. வாய் புண், குடல் புண், செரிமான கோளாறு அற்புதமான பழம். இந்த நார்த்தங்காய் மூலம் குணமாகும் நோய்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.சிலரின் உடலில்  மூட்டு வலி , இடுப்பு வலி, கைகால் வலி, தலை வலி அடிக்கடி உண்டாகும் .இது போன்ற எல்லா வலியையும் தீர்க்கக்கூடிய சக்தி கொண்டது இந்த நார்த்தங்காய்.

2.இந்த நார்த்தங்காய் தோலுக்கு மிகப்பெரிய மருத்துவ சக்தி உள்ளது.

3.உங்கள் உடலில் எங்கு வலி உள்ளதோ அந்த பகுதியில் இந்த நார்த்தங்காய் பழத்தின் தோலை எடுத்து வலி உள்ள பகுதியில் ஆரஞ்சு தோலை மடக்கி பிழிந்து விடுவது போல் பிழிந்து விடுங்கள்.

4.அந்த ஜூஸை அந்த தோலை கொண்டே மசாஜ் பண்ணுங்கள். ஒரு 2-3 நிமிடங்கள் தொடர்ந்து மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் உடலில் உள்ள எல்லா வலியையும் போக்கும் ஆற்றல் கொண்டது 

5.முக்கியமாக இந்த நார்த்தங்காய் தோல் மூட்டுவலியை உடனடியாக குணமாக்கும்.

6.அதுமட்டுமில்லாமால் நார்த்தங்காய் கேன்சர் வலியையும் போக்க கூடிய தன்மையும் இதற்கு உள்ளதாம்.

7.அதுபோல் இந்த நார்த்தங்காய் பழத்தை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தஅழுத்தம் முழுவதுமாக குறையும்.. மேலும்

8.இந்த நார்த்தங்காய் கொலஸ்ட்ராலை குறைக்கவல்லது. ஹார்ட் அட்டாக் வராது, இதய அடைப்பு வராது. இருந்தால் சரியாகும்.

9.இந்த நார்த்தங்காய் மூலம் இதய ரத்த குழாயில் அடைந்துள்ள கொழுப்பு கரையும். . 

10.சைனஸ், சளி, மூக்கில் சதை வளர்த்தல், தொண்டையில் சதை, தலைவலி குணமாக இந்த தோலை தண்ணீரில் போட்டு மீதி வைத்து கொதிக்கவைத்து ஆவி பிடித்தால் போதும்.