இஞ்சியும் துளசியும் நம் உடலுக்கு தரும் ஆரோக்கிய ரகசியம்

 
tulsi

பொதுவாக  நம் ஆயுர்வேத மூலிகை பொருட்களை கொண்டும் நாம் சமையலில் பயன் படுத்தும் பொருட்களை கொண்டும் நாம் இமியூனிட்டி பவரை அதிகரித்து கொள்வது  பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
 
1.இஞ்சியையும் . துளசி இலைகளையும்  ஒரு  பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
2.அவை கொதித்த உடன் இறக்கி வடிகட்டி குடிக்கவும்.  இதன் மூலம் இம்மியூனிட்டி பவரை பெருக்கி  கொள்ளலாம்.
3.ஏலக்காய், கருப்பு மிளகு, பெருஞ்சீரக விதைகள் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் இடித்து  பால் விட்டு அதில் தேயிலை பொடி மற்றும் இஞ்சி சேர்த்து ,வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்.  பின்னர் இதை குடிக்கவும்

Ginger
4.ஏலக்காய் - 1 கிராம்பு - 1 இலவங்கப்பட்டை - சிறிய அளவு மிளகுத்தூள்-  பெருஞ்சீரகம் -  இவை அனைத்தையும் நசுக்கி கொள்ளவும்.
5.இஞ்சி-  தேயிலை தூள் -  பால் - 2 டம்ளர் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு இதை  வடிகட்டி மிதமான சூட்டில் குடிக்கவும்.    
6.ஒரு பாத்திரத்தில் சிறிது ஏலக்காய் மற்றும் இலவங்கப்பட்டை எடுத்து நசுக்கி விடவும்.
7.இதை கொதிக்கும் நீரில் சேர்த்து ஒரு டீஸ்பூன் க்ரீன் டீ இலைகள் சேர்த்து 3 அல்லது 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
8.பிறகு தேநீரை வடிகட்டி பாதாம் மற்றும் குங்குமப்பூ இழைகளை சேர்த்து குடித்து வந்தால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் .