ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உட்கொள்ள வேண்டிய உணவுகள்!
May 20, 2023, 04:20 IST1684536637000

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகம் இருக்க வேண்டும் .
இந்த அளவை சில உணவுகள் மூலம் அதிகரிக்கலாம் அந்த உணவு பற்றி இந்த பதிவில் பாக்கலாம்
பின்வரும் உணவுகள் ஹீமோகுளோபின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
1.மாட்டிறைச்சி
2. பீன்ஸ்
3.வேர்க்கடலை
4.பட்டாணி
5.வெண்ணெய்
6.பழங்கள்
7. ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் கீரைகள் ,மற்றும் பச்சை காய்கறிகள்,
8.கேரட்
9.இனிப்பு உருளைக்கிழங்கு
10.ஸ்குவாஷ்
11.பாகற்காய்
12.மாங்காய்
இந்த உணவுகளிலிருக்கும் இரும்பு சத்து மற்றும் விட்டமின் A,விட்டமின் C போன்றவை நம் உடலில் ஏற்படும் ஹீமோகிளோபின் குறைபாட்டை அதிகரித்து ,நோயில்லா வாழ்வு வாழ வைக்கும்