இதய ஓட்டையை அடைக்கும் இயற்கையான வழிகள்

 
Heart Checkup

 

நம்முடைய உடலில் பலவேறு உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன .இதில் நமது இதயத்தில் ஏற்படும் முக்கியமான ஒரு நோயை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்

மனிதனின் உடலுறுப்புகளில் அடிக்கடி உண்டாகும் சிறியது  முதல் பெரிய விதமான

எல்லா நோய்களையும் நாம் குணப்படுத்த பல்வேறு வைத்திய முறைகளை நாடுகிறோம் .அதில் ஆங்கில வைத்தியம் முதல் ஆயுர்வேத வைத்தியம் வரை அடக்கம் 

heart

ஆனால் அப்படி ஏற்படும் நோய்களை இயற்கையான முறையில் குணமாக்கலாம்.

அப்படி இதயம் சம்பந்தமான ஒரு நோய் சிறு வயது முதல் கொண்டு பெரியவர் வரை தாக்குகிறது

அந்த இதய சம்பந்தமான ,மிக கொடுமையான உயிருக்கே உலை வைக்கும் ஒரு இதய ஓட்டை என்ற நோயை

போக்கும் ஒரு இயற்கையை வழிமுறைகளை பற்றி நாம் பார்க்க போகிறோம்

முதலில் ஒரு எலுமிச்சம் பழ தோலை துண்டு துண்டாக  நறுக்கி கொள்ளவும் .பின்னர் கொஞ்சம் இஞ்சியை எடுத்து கொள்ளுங்கள் .பின்னர் அந்த இரண்டையும் ஒரு அடுப்பில்  வைத்து கொதிக்க வையுங்கள் .அதன் பின்னர் அந்த நீரை வெறும் வயிற்றில்

குடித்து வாருங்கள் .

 இதை 30 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் இதயத்தில் இருக்கும் ஓட்டை காணாமல் போகும்