உயிரோடு இருக்கும் வரை ஆரோக்கியமான நுரையீரலோடு இருக்க உதவும் மூலிகைகள்

 
lungs

பொதுவாக நம் உடல் இயங்க தேவையான ஆக்சிஜனை நமக்கு கொடுப்பது நம் நுரையீரல்தான் .இந்த நுரையீரலை நூறு வருஷம் ஆரோக்கியமாய் வைக்க இந்த பொருட்கள் உதவும் .அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

tulsi

1.நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் துளசி  சுவாசம் மண்டலத்தை பலப்படுத்த உதவும் 

2.இந்த துளசி மூச்சு குழாய் அலர்ஜி, ஆஸ்துமா காய்ச்சல், இருமல் மற்றும் சளித்தொலைகளை நீக்கி  நமக்கு நிவாரணம் கொடுக்கிறது

3.இவ்ளோ சிறப்புகள் கொண்ட துளசி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சுவாச பிரச்சனைகளை தீர்த்து ,நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கிறது

4.அடுத்து அதிமதுரம் வேர் தொண்டை ,ஆஸ்துமா, மூச்சுக் குழாய் அலர்ஜி, நிமோனியா மற்றும் பல நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மை காக்கிறது .

5.அடுத்து சுக்கு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் திறன் கொண்டது, இது சளி இருமல் போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது

6.அடுத்து மஞ்சளும் நமக்கு ஆரோக்கியம் தரும் .உங்கள் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் விரும்பினால் மஞ்சள் பால் தினமும் குடிக்க தொடங்குங்கள்,

7. தேன் நம் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும் .நீங்கள் சுத்தமான தேனை தினமும் அதிக அளவில் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் குணமாகிவிடும்.